கால்களை பயன்படுத்தி விஜய்யை வரைந்த ரசிகர்கள்.. வைரல் வீடியோ
நடிகர் விஜய் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார்.
இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் படம் தயாராகி வருகிறது. நெல்சன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தின் முதல் பாடல், 'அரபிக் குத்து' வெளிவந்து, ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இதுவரை Youtubeல் 140 மில்லியன்களை கடந்துள்ளது. இதனை பலரும் டிக் டாக் செய்து வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், அரபிக் குத்து பாடலில் இருந்த விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவை அச்சு அசல் அப்படியே தனது கால்களை மட்டுமே பயன்படுத்தி ரசிகர் ஒருவர் வரைந்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் விஜய் ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
This Amazing work! #ArabicKuthu ?#Beast @actorvijay @hegdepooja
— PoojaHegde TFC (@PoojaHegdeTFC) March 7, 2022
pic.twitter.com/nY4lqpiyqa