கவிதையால் ஷிவானியை வர்ணித்த ரசிகர்.. அழகிய வைரல் வீடியோ

By Kathick Apr 21, 2022 03:50 PM GMT
Report

ஷிவானி நாராயணன்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ஷிவானி நாராயணன்.

இதன்பின், விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இன்னும் பிரபலமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான நடிகைகளில் ஒருவராக ஆகியுள்ளார் ஷிவானி.

கவிதையால் ஷிவானியை வர்ணித்த ரசிகர்.. அழகிய வைரல் வீடியோ | Fan Gift To Shivani Viral Video

ஆம், கமலின் விக்ரம், வடிவேலுவின் படம், ஆர்.ஜே.பாலாஜியின் படம் என பல நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

வர்ணித்த ரசிகர்

இந்நிலையில், ரசிகர் ஒருவர் ஷிவானியின் புகைப்படத்தை வரைந்து அதனை அவருக்கு பரிசாக கொடுத்துள்ளார்.

அந்த பரிசில்எழுதியிருந்த கவிதையை அப்படியே பாட்டாக பாடி, ஷிவானியை வர்ணித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US