அச்சு அசல் விஜய் போலவே நடனமாடி அசத்திய ஜப்பான் நாட்டு ரசிகை.. வைரலாகும் வீடியோ
விஜய்யின் நடனம்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவருடைய நடனத்தை ரசிக்காத ஆட்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு தனது நடனத்தினால் அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் விஜய்.
வாத்தி கம்மிங், எல்லா புகழும் இறைவனுக்கு, வெறித்தனம், ஜித்து ஜில்லாடி, ரஞ்சிதமே என பல பாடல்களை விஜய்யின் நடனத்திற்கு உதாரணமாக சொல்லிக்கொண்டே போகலாம்.
விஜய் நடனமாடியது போலவே செய்து ரசிகர்கள் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம் தான்.
வைரலாகும் வீடியோ
அந்த வகையில் தற்போது ஜப்பான் நாட்டில் இருந்து ரசிகை ஒருவர் அழகிய தமிழ் மகன் படத்தில் இடம்பெறும் எல்லா புகழும் இறைவனுக்கே பாடலுக்கு விஜய் எப்படி நடனமாடி இருப்பாரோ அதே போல் நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
Japan Girl Recreating Ella Pugazhum Song??#Leo @actorvijay pic.twitter.com/aQtl7wANRO
— Mᴜʜɪʟツ (@MuhilThalaiva) May 9, 2023
ஐஸ்வர்யாவை தொடர்ந்து சௌந்தர்யாவிற்கு நடந்த அதிர்ச்சியளிக்கும் விஷயம்.. ரஜினி குடும்பத்தில் தொடரும் திருட்டு

ரூ 78,000 கோடி சொத்து மதிப்பு... இன்னும் யாருக்கும் அவர் பெயர் தெரியாது: முகேஷ் அம்பானியுடன் நெருக்கம் News Lankasri

நைஜீரியாவில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - மர்ம நபர்களால் 100 பேர் சுட்டுக்கொலை IBC Tamilnadu

பிரபல சுற்றுலா தளத்தில் இடிந்து விழுந்த பாலம் -ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 25 சுற்றுலா பயணிகள் IBC Tamilnadu

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri
