தமன்னாவுக்கு இப்படி ஒரு ரசிகரா.. ஏர்போர்ட்டில் பார்த்து கண்ணீர் விட்ட நடிகை
தமன்னா
நடிகை தமன்னா பற்றி தான் கடந்த சில மாதங்களாக பல பரபரப்பு தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் அவரது காதல் விவகாரமும், லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் சீரிஸிஸ் மிக கவர்ச்சியாக நடித்ததும் தான்.
மேலும் தமன்னா இதுவரை எந்த ஹீரோவுடனும் முத்த காட்சியில் நடித்ததில்லை என்கிற நிலையில், லஸ்ட் ஸ்டோரிசில் அவர் மிக நெருக்கமான காட்சியிலேயே விஜய் வர்மா உடன் நடித்து இருக்கிறார்.
இப்படி ஒரு ரசிகரா?
இந்நிலையில் தற்போது தமன்னா ஏர்போர்ட் வந்தபோது அவரை ஒரு ரசிகர் சந்தித்து அவரது கையில் இருக்கும் டாட்டூவை காட்டி இருக்கிறார்.
தமன்னாவின் முகத்தை தான் அவர் டாட்டூவாக போட்டிருக்கிறார். அதை பார்த்து எமோஷ்னல் ஆன தமன்னா அவரை கட்டிப்பிடித்து கண்கலங்கி இருக்கிறார்.
விஜய் சார் ரெடி தான்.. இயக்குனர் வெற்றிமாறன் கொடுத்த அப்டேட்