அச்சு அசல் அப்படியே ஜெயிலர் பட வில்லன் குரலில் பேசிய நபர்.. அசரவைக்கும் வீடியோ
ஜெயிலர் விநாயகன்
சமீபத்தில் வெளிவந்து பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கி வசூல் சாதனை படைத்த ஜெயிலர். இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக மலையாள நடிகர் விநாயகன் நடித்திருந்தார்.
படத்தின் வெற்றிக்கு இவரும் ஒரு முக்கிய காரணமாக. ரஜினிக்கு வில்லனாக நடிப்பது என்றால் அது சாதாரணமான விஷயம் இல்லை. அதை சிறப்பாகவும், மக்கள் ரசிக்கும்படியும் நடித்திருந்தார் விநாயகன்.
குறிப்பாக இவர் மலையாளம் கலந்த தமிழில் பேசிய வகை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஒரு நடிகர் அல்லது நடிகையை போலவே மிமிக்கிரி செய்வதை நாம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நாம் பார்த்திருக்கிரோம்.
அசரவைக்கும் வீடியோ
இந்நிலையில், மலையாள தொலைக்காட்சி ஒன்றில் ஜெயிலர் படத்தில் விநாயகன் நடித்த வர்மன் கதாபாத்திரம் போலவே அச்சு அசல் அப்படியே மிமிக்கிரி செய்து நபர் ஒருவர் அசத்தியுள்ளார்.
அந்த வீடியோ தற்போது ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
Manasilayooo????#Jailer#Thalaivar171#JailerIndustryHit pic.twitter.com/Gp5tEBi9pj
— ?ℝ?ℕ ℂ?ℕ?? (@ArunCandy11) September 14, 2023

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
