நடிகர் சூர்யாவிற்கு ப்ரொபோஸ் செய்த இளம் பெண்.. வெளிவந்த வீடியோ

love suriya proposal
By Kathick Apr 13, 2022 12:40 AM GMT
Report

நடிகர் சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் நடிகர் சூர்யா.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து பாலாவின் இயக்கத்தில் தனது 41வது படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் சூர்யாவிற்கு ப்ரொபோஸ் செய்த இளம் பெண்.. வெளிவந்த வீடியோ | Fan Proposses To Suriya

ப்ரொபோஸ் செய்த ரசிகை

இதன்பின், முதல் முறையாக வெற்றிமாறனுடன் கைகோர்க்கும் சூர்யா, வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் சூர்யாவிடம், அவருடைய ரசிகை ஒருவர் ப்ரொபோஸ் செய்யும் அழகிய வீடியோ தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.   


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US