பூஜா ஹெக்டேவுடன் போட்டோ எடுக்க வந்த நபர் செய்த காரியம்: வைரல் வீடியோ
பொது இடத்தில் பூஜா ஹெக்டே உடன் போட்டோ எடுக்க சென்ற ரசிகர் செய்த செயலால் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
பூஜா ஹெக்டே
தமிழ் சினிமாவில் முகமூடி படம் மூலமாக அறிமுகம் ஆனவர் பூஜா ஹெக்டே. அவர் அதற்கு பிறகு தற்போது தான் விஜய்யின் பீஸ்ட் படம் மூலமாக தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்து இருக்கிறார்.
பீஸ்ட் படத்தின் இரண்டு பாடல்கள் தற்போது வெளியாகி இருக்கும் நிலையில் அதில் பூஜா ஹெக்டேவின் டான்ஸ்+லுக் ஏற்கனவே பாப்புலர் ஆகி விட்டது.
வைரல் வீடியோ
பூஜா ஹெக்டே பிட்னெஸ் மீது அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இன்று அவர் pilates முடித்துவிட்டு வெளியில் வரும்போது ஒரு ரசிகர் பூஜாவை அணுகி செல்பி வேண்டும் என கேட்டிருக்கிறார். அவரும் ஓகே என போஸ் கொடுத்திருக்கிறார்.
செல்பி எடுத்தபின் பூஜா சென்றுவிட அந்த நபர் விடாமல் மேலும் செல்பி வேண்டும் என கேட்டு தொல்லை செய்து இருக்கிறார்.
அங்கிருந்த மற்ற மீடியா போட்டோகிராபர்கள் அந்த நபரை வெளியேற சொல்லி கத்தியதால் தான் அவர் கிளம்பி இருக்கிறார்.
வீடியோ இதோ

போர் தொடர்பான விடயங்களை துல்லியமாக கணிக்கும் ஜோதிடக்கலைஞர்: அமெரிக்கா குறித்து கணித்துள்ள விடயங்கள் News Lankasri
