நான் அதை பார்க்க வேண்டும்.. பிரியங்கா மோகனிடம் கெஞ்சி கேட்ட நபர், நிறைவேற்றிய நடிகை

By Kathick Feb 26, 2024 10:00 AM GMT
Report

பிரியங்கா மோகன்

டாக்டர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இளைஞர்களின் மனதை கவர்ந்தார் பிரியங்கா மோகன். கன்னடத்தில் நடிகையாக அறிமுகமான இவர் அதன்பின் தெலுங்கில் கேங் லீடர் எனும் திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானார்.

நான் அதை பார்க்க வேண்டும்.. பிரியங்கா மோகனிடம் கெஞ்சி கேட்ட நபர், நிறைவேற்றிய நடிகை | Fan Want To See Priyanka Mohan Nails

சிவகார்த்திகேயனுடன் டாகடர், டான் என தொடர்ந்து சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து வந்த பிரியங்கா மோகன், கடைசியாக தனுஷுடன் இணைந்து கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தடுத்த பட வாய்ப்புகள் மூலம் வளர்ந்து வரும் முக்கிய நடிகையாக மாறியுள்ளார்.

10 ஆண்டுகளுக்கு முன் அஜித் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

10 ஆண்டுகளுக்கு முன் அஜித் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

நான் அதை பார்க்க வேண்டும்.. பிரியங்கா மோகனிடம் கெஞ்சி கேட்ட நபர், நிறைவேற்றிய நடிகை | Fan Want To See Priyanka Mohan Nails

கெஞ்சி கேட்ட ரசிகர்

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களின் கேள்விக்கு நடிகை பிரியங்கா மோகன் பதிலளித்து வந்தார். இதில் பலரும் அவருக்கு பிடித்த விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதே போல் அவருடைய அடுத்தடுத்த படங்கள் குறித்து, அப்படங்களில் நடிகர்கள் குறித்தும் கேட்டனர். அனைத்திற்குமே அழகாக பதிலளித்து வந்தார்.

நான் அதை பார்க்க வேண்டும்.. பிரியங்கா மோகனிடம் கெஞ்சி கேட்ட நபர், நிறைவேற்றிய நடிகை | Fan Want To See Priyanka Mohan Nails

ஆசையை நிறைவேற்றிய நடிகை

இதில் ஒரு ரசிகர், நடிகை பிரியங்கா மோகனிடம் 'உங்களுடைய கைவிரல் நகங்களை பார்க்க வேண்டும் ப்ளீஸ்' என கேட்டிருந்தார். இதனால் தனது கைவிரல் நகங்களை புகைப்படத்தை எடுத்து அதை பதிவு செய்து ரசிகரின் ஆசையை நிறைவேற்றினார் நடிகை பிரியங்கா மோகன்.

இதோ அந்த புகைப்படம்..

நான் அதை பார்க்க வேண்டும்.. பிரியங்கா மோகனிடம் கெஞ்சி கேட்ட நபர், நிறைவேற்றிய நடிகை | Fan Want To See Priyanka Mohan Nails

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US