மீண்டும் விஜய் படங்களை விமர்சிக்க தொடங்கிய தெலுங்கு ரசிகர்கள்! அப்படி என்ன ஆனது தெரியுமா?
தமிழ் - தெலுங்கு
சமீப நாட்களாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் இணையத்தில் சண்டையிட்டு வருவதை பார்த்து வருகிறோம்.
அதன்படி பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது முதல் பாகுபலி மற்றும் PS திரைப்படங்களை ஒப்பிட்டு பல்வேறு மீம்ஸ்கள் பரவி வந்தது. இதுவே இருதரப்பு திரையுலகின் முன்னணி நடிகர்களின் ரசிகர்களின் சண்டையாக மாறியது.
ரசிகர்கள் சண்டை
இதற்கிடையே இன்று தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் Godfather திரைப்படம் இன்று வெளியானது. இதில் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் நடித்திருக்கிறார்.
அவர் நடித்துள்ள ஒரு காட்சியை விமர்சனம் செய்து விஜய் ரசிகர் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதற்கு உடனே சிரஞ்சீவியின் ரசிகர் மாஸ்டர் பட காட்சியை விமர்சித்துள்ளார்.
இதுவே தற்போது இருதரப்பு ரசிகர்களிடையே பெரிய சண்டையாக மாறியுள்ளது.
Funny to see Sullupathy fans laughing in quotes. Have you ever watched this cult scene? #GodFather https://t.co/P0CvgmA4Tj pic.twitter.com/lar4sIIhTs
— Mega Loyal Fan (@Leennister) October 5, 2022
வசூல் வேட்டையில் பொன்னியின் செல்வன்.. ஐந்து நாட்களில் இத்தனை கோடியா