கவர்ச்சி நடிகையை கடவுளாக வணங்கிய ரசிகர்.. அதிர்ச்சியில் யாஷிகா கொடுத்த ரிப்ளை
யாஷிகா
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் யாஷிகா. இவர் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதன் பின்னர் இவர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 2-ல் பங்கேற்று அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானார். கடந்த ஆண்டு வெளியான கடமையை செய் படத்தில் எஸ்.ஜே சூர்யாவிற்கு யாஷிகா ஜோடியாக நடித்திருந்தார்.
நானும் மனுஷன் தானே
யாஷிகா நடிப்பிற்கு கிடைத்த ரசிகரை விட அவர் பதிவிடும் கிளாமர் புகைப்படங்களுக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் தான் அதிகம்.
இந்நிலையில் ரசிகர் ஒருவர், யாஷிகாவின் புகைப்படத்தை எடுத்து வைத்து அவரை சாமியாக வழிபட்டுள்ளார். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அந்த நபர் பகிர்ந்துள்ளார்.
இதை பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்த யாஷிகா, 'நானும் மனுஷன் தானே. நாம் எல்லாரும் அன்பை பகிருவோம். நமக்கெல்லாம் ஒரு கடவுள் தான் இருக்கிறார். நாம் அவரை மட்டும் தான் வழிபட வேண்டும்' என்று அந்த ரசிகருக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.
தொகுப்பாளினி டிடியின் மறுமணம் பற்றி முதன்முறையாக கூறிய அவரது அக்கா பிரியதர்ஷினி- என்ன கூறினார் தெரியுமா?

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
