கவர்ச்சி நடிகையை கடவுளாக வணங்கிய ரசிகர்.. அதிர்ச்சியில் யாஷிகா கொடுத்த ரிப்ளை

By Dhiviyarajan Feb 02, 2023 04:30 PM GMT
Report

யாஷிகா

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் யாஷிகா. இவர் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதன் பின்னர் இவர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 2-ல் பங்கேற்று அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானார்.  கடந்த ஆண்டு வெளியான கடமையை செய் படத்தில் எஸ்.ஜே சூர்யாவிற்கு யாஷிகா ஜோடியாக நடித்திருந்தார். 

கவர்ச்சி நடிகையை கடவுளாக வணங்கிய ரசிகர்.. அதிர்ச்சியில் யாஷிகா கொடுத்த ரிப்ளை | Fan Worshipped Yashika Has God

நானும் மனுஷன் தானே

யாஷிகா நடிப்பிற்கு கிடைத்த ரசிகரை விட அவர் பதிவிடும் கிளாமர் புகைப்படங்களுக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் தான் அதிகம்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர், யாஷிகாவின் புகைப்படத்தை எடுத்து வைத்து அவரை சாமியாக வழிபட்டுள்ளார். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அந்த நபர் பகிர்ந்துள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சியில் ஆழ்ந்த யாஷிகா, 'நானும் மனுஷன் தானே. நாம் எல்லாரும் அன்பை பகிருவோம். நமக்கெல்லாம் ஒரு கடவுள் தான் இருக்கிறார். நாம் அவரை மட்டும் தான் வழிபட வேண்டும்' என்று அந்த ரசிகருக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

கவர்ச்சி நடிகையை கடவுளாக வணங்கிய ரசிகர்.. அதிர்ச்சியில் யாஷிகா கொடுத்த ரிப்ளை | Fan Worshipped Yashika Has God

கவர்ச்சி நடிகையை கடவுளாக வணங்கிய ரசிகர்.. அதிர்ச்சியில் யாஷிகா கொடுத்த ரிப்ளை | Fan Worshipped Yashika Has God

தொகுப்பாளினி டிடியின் மறுமணம் பற்றி முதன்முறையாக கூறிய அவரது அக்கா பிரியதர்ஷினி- என்ன கூறினார் தெரியுமா?

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US