முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், தல அஜித்தின் வலிமை பட அப்டேட் கேட்ட ரசிகர்கள்.. பரவலாகும் வீடியோ இதோ
எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் வலிமை.
தல அஜித்தின் ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளியாக காத்துக்கொண்டிருக்கும் இப்படத்தை குறித்து தயாரிப்பு தரப்பில் இருந்து பெரிதாக அப்டேட் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இதனால் ரசிகர்கள் பலரும் கவலையில், சமூக வலைதளத்தில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரிடம் அப்டேட் கொடுங்க என்று கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரச்சாரத்திற்கு சென்று இருந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், தல அஜித் ரசிகர்கள் பலரும் வலிமை படத்தின் அப்டேட் இருந்த சொல்லுங்க என்று கேட்டுள்ளனர்.
இதோ அந்த வீடியோ..
#Valimai Update ??
— AJITH KUMAR FANS CLUB (@Fans_of_thala) January 1, 2021
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் update கேட்ட தல ரசிகர்கள் pic.twitter.com/tArT59MYr6