வலிமையை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரரிடம் கேட்கப்படும் பீஸ்ட் அப்டேட் !
பீஸ்ட்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் இருந்து வெளியாகியுள்ள அரபிக் குத்து வேற லெவல் ஹிட்டாகியுள்ளது.
இதனிடையே வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள பீஸ்ட் படத்தின் அடுத்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை.

அப்டேட் கேட்கும் ரசிகர்கள்
பீஸ்ட் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், பாடல்கள் ட்ரைலர் குறித்த அப்டேட்ஸ் எப்போது வரும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இதற்கிடையே இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா இடையான போட்டி தற்போது நடந்து வருகிறது, இந்த போட்டியின் போது விஜய் ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் ஷமியிடம் பீஸ்ட் பட அப்டேட்டை கேட்டுள்ளனர்.
அந்த வீடியோ தற்போது ரசிகர்களிடையே பரவி வருகிறது, இதேபோல் வலிமை படத்தின் அப்டேட்டையும் ரசிகர்கள் கிரிக்கெட் வீரர் முதல் பிரதமர் வரை கேட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.
Asking @MdShami11 for #BeastUpdate ? #Beast #INDvsSL #BengaluruTest @Nelsondilpkumar pic.twitter.com/r3tsyS3iuv
— Sivadharshan (@Sivadharshan_v2) March 13, 2022

விஜய்யின் சொகுசு கார் வழக்கு! தீர்ப்பு பற்றி வந்த முக்கிய தகவல்
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் திடீர் கோடீஸ்வர யோகம் கொண்டவர்களாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக 'ஜனநாயகன்' தயாரிப்பாளர் - வெளியான அரசாணை IBC Tamilnadu