பிக் பாஸ் நிகழ்ச்சியால் நடந்த கொடூரம்.. போட்டியாளர் மீது ரசிகர்கள் தாக்குதல்.. அதிர்ச்சியளிக்கும் வீடியோ
பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சம் தான். ஆனால், அதை சில ரசிகர்கள் மிகவும் பெர்சனலாக எடுத்துக்கொண்ட தவறான முறையில் ஈடுபடுகிறார்கள்.
சில சமயங்களில் சமூக வலைத்தளங்களில் இது போன்ற விஷயங்கள் நடக்கும். ஆனால், தற்போது நேரிலேயே ஒரு போட்டியாளருக்கு ரசிகர்களால் அதிர்ச்சியளிக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
பிக் பாஸ் தெலுங்கு பைனல் போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது. இதில் பல்லவி பிரஷாந்த் என்பவர் தான் டைட்டில் வென்றார்.
போட்டியாளர் மீது தாக்குதல்
அமர்தீப் மற்றும் பல்லவி பிரஷாந்த் இருவர் இடையே தான் கடும் போட்டி நிலவியது. இதில் மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை பெற்ற பல்லவி பிரஷாந்த் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், வெற்றிபெற்ற பல்லவி பிரஷாந்தின் ரசிகர்கள் பலரும், கூட்டமாக திரண்டு அமர்தீப் காரை தாக்கியுள்ளனர். அவர் சென்றுகொண்டு இருந்த காரை சுற்றி சூழ்ந்த ரசிகர்கள் பலரும், காரின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர்.
அதிர்ச்சியளிக்கும் வீடியோ
ஒரு விளையாட்டு நிகழ்ச்சி எப்படிப்பட்ட விளைவை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இதுவே மிகப்பெரிய உதாரணம். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#BiggBossTelugu7 pallavi prashant fans attack amardeep car it's really unfortunate people are doing this kind of things pic.twitter.com/gbMouOp3AF
— telugu guy (@nthony_venky) December 17, 2023

இடஒதுக்கீட்டில் அணியில் இடம்பிடித்த டெம்பா பவுமா - 107 வருட கிரிக்கெட் சாதனை முறியடிப்பு IBC Tamilnadu

நைஜீரியாவில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் - மர்ம நபர்களால் 100 பேர் சுட்டுக்கொலை IBC Tamilnadu

உலகின் மிகப்பாரிய எரிவாயு வயலை தாக்கிய இஸ்ரேல் - உலக பொருளாதாரத்தை அதிரவைக்கும் தாக்கம் News Lankasri

இந்த ராசியினர் விளையாட்டு துறையில் சாதிக்கவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
