பிரபல நடிகைக்கு சிலை வைத்து பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள்- ஆச்சரியமாக பார்க்கும் மக்கள்
Fans
Nidhi Agarwal
Milk bathe
Craziness
By Balakumar
ரசிகர்களுக்கு ஒரு பிரபலத்தை பிடித்துவிட்டால் போதும் அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.
அதற்கு உதராணமாக அஜித்-விஜய் ரசிகர்களை கூறலாம். அவர்கள் நடிகரை எப்படியெல்லாம் கொண்டாடுகிறார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம்.
தற்போது ஒரு நடிகையின் ரசிகர்கள் செய்த செயலை பலரும் வியந்து பார்க்கின்றனர். நடிகை நிதி அகர்வாலுக்கு அவரது ரசிகர்கள் சிலை அமைத்து அதற்கு பால் அபிஷேகம் எல்லாம் செய்துள்ளனர்.
அதைப்பார்த்த மக்கள் இவருக்கு இப்படி ஒரு ரசிகர்கள் கூட்டமா என வியந்து பார்க்கின்றனர்.
குழந்தை உரிமை கொண்டாடிய வாடகை தாய்: பெற்றோர் தொடுத்த வழக்கு: தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் News Lankasri
பிரான்சில் பிரித்தானிய குடும்பம் ஒன்றிற்கு 3,000 யூரோக்கள் அபராதம்: சுவாரஸ்யப் பின்னணி News Lankasri
19 ஓவர்களில் 98 ஓட்டங்களே எடுத்த மொயீன் அலியின் அணி: 7.4 ஓவரில் செயின்ட் லூசியா வெற்றி News Lankasri
உக்ரைனின் நீண்ட தூர தாக்குதல்: குறிவைக்கப்பட்ட ரஷ்யாவின் ரோஸ்காஸ்மோஸ்: ஜெலென்ஸ்கி அறிவிப்பு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US