ரோஜா சீரியல் நடிகர் சிப்புவிற்கு பிறந்தநாள்- அவரது தீவிர ரசிகர்கள் செய்த கொண்டாட்டத்தை பாருங்க
திரைப்பட நடிகர்களை விட சீரியல் பிரபலங்களுக்கு தான் மக்களிடம் மவுசு அதிகமாகி வருகிறது. சமூக வலைதளங்களில் அவரது பக்கங்களில் இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை பார்த்தாலே உங்களுக்கு புரியும்.
அதிகமான பாலோவர்களை பெறுகிறார்கள், அதிலும் சீரியல் நடிகைகளுக்கு அதிக வரவேற்பு கிடைக்கிறது. அப்படி தமிழகத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் முதல் இடம் பிடித்திருக்கிறது ரோஜா.
இந்த சீரியல் கடந்த சில நாட்களாக தான் TRPயில் 2ம் இடம் பிடித்தது, தற்போது முதல் இடத்தை பிடிக்க தொடங்கிவிட்டது.
சீரியலின் நாயகன் சிப்புவிற்கும் ரசிகர்கள் ஏராளம். இவருக்கு விரைவில் பிறந்தநாள் வர இருக்கிறது, அதனை நியாபகம் வைத்திருக்கும் ரசிகர்கள் ஒரு விஷயம் செய்துள்ளனர்.
அதாவது அவரது பல லுக்குகளை வைத்து ஒரு பெரிய கேக் வடிவமைத்துள்ளனர்.
அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக மற்ற ரசிகர்களும் அவருக்கு இப்போதே வாழ்த்து கூற ஆரம்பித்துவிட்டார்கள்.
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
விமானத்துக்குள் நுழைந்த ஒரு கொசு... நான்கு பேருக்கு மலேரியா தொற்று உருவானதால் பரபரப்பு News Lankasri