வலிமை படம் பார்க்க திரையரங்கு கதவை உடைத்து சென்ற ரசிகர்கள்- வைரல் வீடியோ
சில வருடங்கள் கிடைக்காத சந்தோஷத்தை ஒட்டுமொத்தமாக இன்று கொண்டாடிவிட்டார்கள் அஜித் ரசிகர்கள்.
முதல் நாள் முதல் ஷோ கொண்டாட்டங்கள் எல்லாம் தமிழகத்தில் மிகவும் சிறப்பாக இருக்கும், அதுவும் பெரிய நடிகர்களுக்கு சொல்லவே தேவையில்லை.
இன்று அஜித்தின் வலிமை படம் ரிலீஸ், அதிகாலை 4 மணி காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் படம் இதுவரை எப்படி உள்ளது என விமர்சனம் டுவிட்டரில் பதிவு செய்கிறார்கள்.
இந்த நேரத்தில் தான் ரசிகர்களின் கூட்டத்தால் நிரம்பி வழியும் ஒரு திரையரங்கில் கதவை உடைத்துக் கொண்டு ரசிகர்கள் உள்ளே செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
படத்தை பார்க்கும் ஆர்வத்தில் ரசிகர்கள் அடித்துபிடித்து செல்லும் அந்த வீடியோ இதோ,
உடைச்சுட்டானுங்க???
— AJITH PATRIOT ™? (@Ajith_Patriot) February 24, 2022
ARRS Multiplex ??#ValimaiFDFS pic.twitter.com/bxeBSaGi31