ரத்னவேலுவை கொண்டாடும் நெட்டிசன்கள்.. ஜாதிவெறி காட்டிய வில்லனை ஹீரோவாக்கிய பதிவுகள்

By Parthiban.A Jul 30, 2023 03:50 PM GMT
Report

மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆனது. அதில் உதயநிதி, வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்த நிலையில் நல்ல வசூலும் ஈட்டியது.

இந்நிலையில் சமீபத்தில் மாமன்னன் நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளியாகி இருக்கிறது. தற்போது இன்னும் அதிக அளவு மக்கள் படம் சென்று அடைந்து இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களிலும் படம் பற்றிய பதிவுகள் அதிகம் வருகிறது.

ரத்னவேலுவை கொண்டாடும் நெட்டிசன்கள்.. ஜாதிவெறி காட்டிய வில்லனை ஹீரோவாக்கிய பதிவுகள் | Fans Celebrate Casteist Rathnavelu From Maamannan

ரத்னவேலு

இந்த படத்தில் வில்லனாக பஹத் பாசில் நடித்த ரத்னவேலு கதாபாத்திரத்தை கொண்டாடும் வகையில் தான் அதிகம் பதிவுகள் வந்துகொண்டிருக்கிறது. அவரை தங்கள் ஜாதி என குறிப்பிட்டு பலரும் பதிவிடுவது தற்போது அதிகரித்து இருக்கிறது.

ஜாதிவெறி பிடித்த வில்லனாக காட்டப்பட்ட கதாபாத்திரத்தை தற்போது ஹீரோவாக சித்தரித்து வரும் பதிவுகள் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு தலைவலியையும் கொடுத்திருக்கிறது. 

விஜய்க்கு தம்பியாகும் பிரபல ஹீரோ.. தளபதி 68 லேட்டஸ்ட் அப்டேட் இதோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US