அரைகுறை ஆடையில் படு மோசமான போட்டோ ஷுட் நடத்திய நடிகை யாஷிகா- ரசிகர்களின் கமெண்ட்ஸ்
தமிழ் சினிமாவில் விரல்விட்டு சொல்ல கூடிய படங்களே நடித்துள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த். சில படங்கள் மூலம் இளைஞர்களிடம் உடனே ரீச் கிடைக்க அதிகமாக கவனிக்கப்பட்டார்.
அதே பரபரப்பில் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 2வது சீசனிலும் கலந்துகொண்டார்.
அந்நிகழ்ச்சியின் மூலம் காதல் கிசுகிசுக்களில் எல்லாம் சிக்கினார். நிகழ்ச்சியை முடித்த கையோடு நடன நிகழ்ச்சிக்கு எல்லாம் நடுவராக கலந்துகொண்டு கலக்கினார்.
படங்கள் அதிகம் கமிட்டாகி நடித்தாரோ இல்லையோ நிறைய போட்டோ ஷுட்கள் நடத்தி அதன் மூலம் எப்போதும் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறார்.
அண்மையில் அவர் அரைகுறை ஆடையில் ஒரு மோசமான போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் எதற்கு இப்படியெல்லாம் ஆடை அணிந்து போட்டோ ஷுட் என திட்டு வருகின்றனர்.

உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
ட்ரம்பால் நியூயார்க்கின் மேயரைக் கூட நியமிக்க முடியாது: ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் பதிலடி News Lankasri