அச்சு அசல் தளபதி விஜய், பூஜா ஹெக்டேவை போலவே நடனம் ஆடி அசத்திய ரசிகர்கள்.. வீடியோ இதோ
பீஸ்ட்
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.
இப்படத்தில் மொத்தம் இரண்டு பாடல்களுக்கு விஜய் மற்றும் பூஜா இருவரும் இணைந்து நடனம் ஆடியிருந்தார்கள். அதில் ஒரு பாடல் தான் அரபிக் குத்து.

அனிருத் இசையில் உருவாகி வெளிவந்த இப்பாடல், உலகம்முழுவதும் வைரலாகி, மாபெரும் வெற்றியடைந்துள்ளது.
வைரல் வீடியோ
இந்நிலையில், இந்த பாடலில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் இணைந்து நடனமாடியது போலவே, அச்சு அசல் அப்படியே நடனம் ஆடி ரசிகர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.
இந்த வீடியோவை பார்த்து வாய்யடைத்துப்போகும் பலரும், இதை தங்களுடைய சமூக வலைதளத்தில் பதிவு செய்து, வைரலாக்கி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..
A Fan Made ??❤ #ArabicKuthu @Jagadishbliss @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja #Beast ▪︎ #Varisu ▪︎ @Actorvijay pic.twitter.com/IIqAdXjg9f
— Namakkal OTFC (@Namakkal_OTFC) June 29, 2022
வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் IBC Tamilnadu
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan