கெஞ்சி கேட்ட நடிகை அனுபமா.. அவமானப்படுத்தி அனுப்பிய NTR ரசிகர்கள்!!
அனுபமா பரமேஸ்வரன்
பிரேமம் படத்தின் மூலமாக பிரபலமான அனுபமா பரமேஸ்வரன், தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான tillu square திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
வீடியோ
இந்நிலையில் tillu square திரைப்படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது. அதில் தெலுங்கு சினிமாவின் முனன்ணி நடிகராக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆர் கலந்துகொண்டார். அப்போது அனுபாமா மேடை ஏறி பேச சென்றார். அங்கு இருந்த ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள் கூச்சலிட்டனர்.
தான் இரண்டு நிமிஷம் பேசிக்கொள்கிறேன் என்று அனுபமா சொன்னார். ஆனால் அதற்கு பேச வேண்டாம், கீழே இறங்குங்கள் என ரசிகர்கள் கத்தினார்கள்.
தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் வேகமாக பரவி வருகிறது.
I did really feel bad for @anupamahere
— Vamc Krishna (@lyf_a_zindagii) April 9, 2024
here !! ??
It’s her event which she had to share her happiness on the success but these people over there were so rude that they didn’t allow/want her to talk!!
Despite all these still #Anupama was so sweet,she thanked NTR and spoke so… pic.twitter.com/Rt4LK2WTo3