வீரம் ரீமேக்கா இது? சண்டை காட்சிகளில் தெலுங்கு சினிமாவை மிஞ்சிய பாலிவுட்
இந்திய சினிமாவின் டாப் நடிகர்கள் பட்டியலில் இருப்பவர் அஜித் குமார். இவர் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான வீரம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இதில் தமன்னா, நாசர், சந்தானம், விதார்த், பாலா, ஜான் கொக்கைன் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர. இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.
வீரம் படத்தை பவன் கல்யாண் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருந்தார். இப்படம் அங்கு மாபெரும் வெற்றிபெற்றது.

ஹிந்தி ரீமேக்
இதைதொடர்ந்து வீரம் படத்தை ஹிந்தியில் ரீமேக்கில் சல்மான் கான் நடித்துள்ளார். இப்படத்தின் டீசர் இன்று வெளியானது. இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர், அதற்கு காரணம் படத்தில் இடம் பெற்றுள்ள சண்டை காட்சிகள் தான்.
தெலுங்கு சினிமாவை மிஞ்சும் வகையில் இந்த படத்தில் ஸ்டண்ட் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அரண்மனை 4 படத்திற்கு விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்! எவ்ளோ தெரியுமா?
பிரித்தானியாவின் புதிய புலம்பெயர்தல் விதிகளால் பாதிப்புக்குள்ளாகியுள்ள இலங்கையர்கள் மற்றும் இந்தியர்கள்... News Lankasri
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri