நீருக்கடியில் தளபதி விஜய்யின் முகத்தை வரைந்த ரசிகன்.. வைரல் வீடியோ
vijay
vijay fans
drawing
beast
By Kathick
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது பீஸ்ட் படம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து செல்வராகவன் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் முதன் முறையாக நடிக்கின்றனர்.
நடிகர் விஜய்க்காக, அவரது ரசிகர்கள் இதுவரை பல விஷயங்களை செய்து, சாதனை செய்துள்ளனர்.
அந்த வகையில் தற்போது, விஜய்யின் ரசிகர் ஒருவர், நடிகர் விஜய்யின் முகத்தை நீருக்கடியில் சென்று வரைந்துள்ளார்.
அந்த வீடியோ தற்போது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் என பல சமூக வலைத்தளங்களில், விஜய்யின் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இதோ அந்த வீடியோ..
நீருக்கடியில் தளபதி விஜய் ஒவியம்❤#Beast #Master @actorvijay
— Troll Cinema ( TC ) (@Troll_Cinema) August 9, 2021
pic.twitter.com/WhcnniTbil
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US