படம் பார்க்க வந்த போனி கபூருக்கு ரசிகர்கள் செய்த அபிஷேகம்- என்ன செய்தார்கள் பாருங்க
கடந்த 2018ம் ஆண்டு இதே பிப்ரவரி 24ம் தேதி இந்திய சினிமா வருந்தும் அளவிற்கு ஒரு விஷயம் நடந்தது. அதாவது நடிகை ஸ்ரீதேவி அவர்கள் உறவினர் திருமணத்திற்காக துபாய் செல்ல அங்கு திடீரென உயிரிழந்தார்.
இந்த நாளை யாராலும் மறக்கவே முடியாது. இப்போது இன்று போனி கபூரே கொஞ்சம் சந்தோஷத்தில் இருப்பார், காரணம் சில வருடங்களாக பிரச்சனைகளுக்கு பிறகு தயாராகி வெளியாகி இருக்கும் வலிமை படம் ரிலீஸ் ஆகியுள்ளது.
அவர் நேர்கொண்ட பார்வை படத்தின் போது சென்னை ரசிகர்களின் கொண்டாட்டங்களை நேரில் வந்து பார்த்து வியந்ததாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் அவர் வலிமை படம் பார்க்கவும் திரையரங்கம் வந்திருக்கிறார்.
அவரை வரவேற்கும் வகையில் ரசிகர்கள் அவரின் காரில் மேல் பால் அபிஷேகம் எல்லாம் செய்துள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்,
Namma Producer Ku Paal Abishegam???
— ???????? (@sniper_offl) February 23, 2022
Idhu Namma Listlaye Illaye!!!?#AjithKumar #Valimai #ValimaiFDFS pic.twitter.com/tGpITuEzER