இந்த ஒரு பாகுபலி பாட்டிற்கு கூட பொன்னியின் செல்வன் ஈடாகாது! இணையத்தில் சண்டைக்கு வரும் தெலுங்கு ரசிகர்கள்
பொன்னியின் செல்வன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. அதிகாலை 4.30 மணி முதல் தொடங்கபட்ட இப்படம் முதல் காட்சியில் இருந்ததே சிறந்த விமர்சனங்களை பெற்று வந்தது.
தெலுங்கு ரசிகர்கள்
இந்நிலையில் ரசிகர்களின் சண்டைக்கு பெயர் போன ட்விட்டரில் தற்போது பாகுபலி படத்துடன் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஒப்பிட்டு பல மீம்ஸ் மற்றும் வீடியோஸ் பரவி வருகிறது.
அந்த வகையில் தற்போது தெலுங்கு திரைப்பட ரசிகர் ஒருவர் பாகுபலி பட பாடலை பதிவிட்டு அந்த ஒரு பாடலுக்கு கூட பொன்னியின் செல்வன் ஈடாகாது என பதிவிட்டுள்ளார்.
இதனால் கடுப்பான் தமிழ் சினிமா ரசிகர்கள் பலவகையில் பாகுபலி படத்தை விமர்சனம் செய்து வருகின்றனர்.
This song alone >>>>>> entire #PonniyinSelvan
— Singhamalai (@_oRRReo_) September 30, 2022
???pic.twitter.com/HHtNhKcfT2
பொன்னியின் செல்வன் திரைவிமர்சனம்

மளிகைப்பொருட்கள்: கனடாவுக்கும் இந்தியாவுக்கும் என்ன விலை வித்தியாசம்? ஒரு வைரல் வீடியோ News Lankasri
