வாரிசு
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள வாரிசு திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
அப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரின் 67-வது திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று விஜய் அவரின் ரசிகர் மன்ற உறுபினர்களுடன் பனையூரில் மீடிங் நடத்தியுள்ளார். அப்போது அவரை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.
அந்த மீடிங்கை முடித்துவிட்டு நடிகர் விஜய் காரில் செல்லும் போது ரசிகர்கள் அனைவரும் ரோட்டில் அவரின் சுற்றி சுழ்ந்து கொண்டு கார் கண்ணாடியை இறக்கும் படி கேட்டுள்ளார்.
பின்னர் விஜய் கண்ணாடியை இறக்கி ரசிகர்களிடம் கையசைத்துவிட்டு சென்று இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோஸ் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
எவளோ சொன்னாலும் கண்டுக்காத நடிகர்கள் மத்தில ஒரே ஒரு தடவை கண்ணாடி இறக்குங்கன்னு சொன்ன உடனே செய்றார் ?அமைதியா போட்டோ எடுத்துட்டு போகாம அவரை டிஸ்டப் பண்ணி ஏண்டா ?pic.twitter.com/m54tJnpRQa
— RamKumarr (@ramk8060) November 21, 2022
பிக்பாஸில் இருந்து வெளியேறிய நிவாஷினி மொத்தமாக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?