அஜித் பயன்படுத்திய (Glove) கையுறயை நல்ல விஷயத்துக்காக ஏலத்தில் எடுத்த ரசிகர்- அவரே போட்ட பதிவு

ajith valimai boneykapoor hvinodh gloves
By Yathrika Jan 04, 2022 05:06 AM GMT
Report

எச். வினோத் அஜித்தை வைத்து முதன்முதலாக இயக்கிய திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் ஹிந்தியில் வெளியான பிங்க என்ற படத்தின் ரீமேக்.

ஒரு பெரிய நடிகர் இப்படிபட்ட படத்தில் தைரியமாக நடித்திருப்பது பாராட்டக்குறியது என பலரும் கூறி வந்தனர். வினோத்தின் வேலைகள் அஜித்திற்கு பிடித்துபோக அடுத்த படத்திலும் அவருடனே இணைந்துள்ளார்.

இப்போது அஜித்-வினோத் கூட்டணியில் வலிமை என்ற படம் வெளியாக இருக்கிறது. படங்கள் நடிப்பதை தாண்டி எப் 2 ரேஸிங், துப்பாக்கி சுடுதல், அண்ணா பல்கலைக்கழகத்தின் ஏதோ மாடலிங் துறை சிறப்பு பேராசிரியர் என பல துறைகளில் தனது ஈடுபாட்டை காட்டி வருகிறார்.

அண்மையில் தல என்ற பெயரை இனி பயன்படுத்த வேண்டாம் என அனைவருக்கும் அன்பு வேண்டுகோள் விடுத்தார். அஜித் மோகினி மணி என்ற தனது அம்மா அப்பா பெயரில் அறக்கட்டளை நடத்திவருவது நமக்கு தெரிந்த விஷயம் தான்.

Kindness Foundationனுக்காக அஜித் பயன்படுத்திய கையுறை ஆட்டோகிராப்புடன் ஏலத்திற்கு விடப்பட்டது. இதனை பெங்களூரை சேர்ந்த ஒரு ரசிகர் பல போராட்டத்திற்கு பெற்றுள்ளாராம்.

இதுகுறித்து அவர் இன்ஸ்டாவில் போட்ட பதிவு இதோ,

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US