அச்சு அசல் தல அஜித் போல் மாறிய இளம் நபர்.. அனைவரையும் ஷாக்காகிய வீடியோ
தமிழ் திரையுலகில் நல்ல நடிகர் என்று மட்டுமல்லாமல், நல்ல மனிதர் என்றும் பேரெடுத்தவர் தல அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை எனும் படம் உருவாகி வருகிறது.
இப்படத்தை எச். வினோத் இயக்கி வரும் இப்படத்தில் ஹுமா குரேஷி மற்றும் கார்த்திகேயா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட வலிமை படத்தின் First லுக் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி உலகளவில் டிரெண்ட் ஆனது.
அதேபோல் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான, ' நாங்க வேற மாரி ' பாடலும் இந்தியளவில் பல சாதனை இதுவரை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அஜித்தின் தீவிர ரசிகர் ஒருவர், அச்சு அசல் அஜித்தை போலவே மேக்கப் போட்டுகொண்டு வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது தல அஜித்தின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அழகில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
#Valimai ? pic.twitter.com/dbXsIZvBxZ
— T H A N G A M (@AjithThangam20) August 10, 2021
Super Singer Junior: மா.கா.பா வேலையை தட்டிப்பறித்த பார்வையற்ற சிறுவன்! அரங்கத்தை விட்டு வெளியேறிய சோகம் Manithan
ராகு-கேதுவுக்கு இடையில் 7 கிரகங்கள் : அரிதான கிரகச் சேர்க்கையால் சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசிகள்! Manithan
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu