அந்த இடத்தில் கைவைத்த நபர்!! கடுப்பான காஜல் அகர்வால் - இதோ வீடியோ

By Dhiviyarajan Mar 06, 2024 01:40 PM GMT
Report

காஜல் அகர்வால்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி இருந்த காஜல் அகர்வால், தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

அந்த இடத்தில் கைவைத்த நபர்!! கடுப்பான காஜல் அகர்வால் - இதோ வீடியோ | Fans Misbehave With Kajal Agarwal

வீடியோ

சமீபத்தில் காஜல் அகர்வால் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது ஒரு நபர், காஜல் அகர்வாலை கட்டிப்பிடித்து போட்டோ எடுக்க முயன்றார். கடுப்பான காஜல் அங்கு முறைத்த படி நின்றார்.

தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் வேகமாக பரவி வருகிறது.

இதோ வீடியோ..

 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US