கேஜிஎப் 2ல் அவர் இல்லையா? உச்சகட்ட சோகத்தில் தமிழ் ரசிகர்கள்

Yash KGF 2 Prakash Raj Nizhalgal Ravi
By Parthiban.A 10 மாதங்கள் முன்

நேற்று முன்தினம் வெளியான கேஜிஎப் 2 படத்தின் ட்ரைலர் தற்போது ஒரே நாளில் 109 மில்லியன் பார்வைகளுக்கு மேல் பெற்று சாதனை படைத்து இருக்கிறது.

ட்ரைலர் சாதனை

கன்னடத்தில் 18மில்லியன், தமிழில் 12 மில்லியன், ஹிந்தியில் 51மில்லியன், தெலுங்கில் 20 மில்லியன், மலையாளத்தில் 8 மில்லியன் பார்வைகள் பெற்று சாதனை படைத்து இருக்கிறது.

கேஜிஎப் 2 பட ட்ரைலர் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்து இருப்பதால் படம் ரிலீஸ் ஆகும் போது ஹிந்தியில் மிக பிரம்மாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது.

கேஜிஎப் 2ல் அவர் இல்லையா? உச்சகட்ட சோகத்தில் தமிழ் ரசிகர்கள் | Fans Miss Nizhalgal Ravi In Kgf2

தமிழ் ரசிகர்களின் வருத்தம்

கேஜிஎப் 2 ட்ரைலர் பார்த்து தமிழ் சினிமா ரசிகர்கள் தான் சற்று வருத்தம் அடைந்து இருக்கிறார்கள். கேஜிஎப் முதல் பாகத்தில் டப்பிங் பேசி இருந்த நிழல்கள் ரவி இரண்டாம் பாகத்தில் இல்லை என்பது தான் அது.

முதல் பாகத்தில் நடித்து இருந்த ஆனந்த் நாக்கிற்கு பதிலாக நடிகர் பிரகாஷ்ராஜ் கேஜிஎப் 2ல் நடித்து இருக்கிறார். அதனால் அவரே தமிழ், தெலுங்கு, கன்னடம் என அணைத்து மொழிகளிலும் சொந்த குரலில் பேசி இருக்கிறார்.

அதனால் தான் நிழல்கள் ரவிக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது. அவரது குரலை மிஸ் செய்வோம் என ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். 

ரோஜா சீரியல் நடிகையின் நீச்சல் உடை போட்டோ! கோவா ட்ரிப் ஸ்டில் வைரல் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US