மோசமான ட்ரோலுக்கு உள்ளாகிய நெல்சன்!.. ஜெயிலர் கொடுத்த பதிலடி.. கம்பேக்னா இப்படி இருக்கணும்!

Report

நெல்சன்

கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் படத்திற்கு கலவையான விமர்சனம் கொடுத்தனர்.

இதனால் விஜய் ரசிகர்கள் நெல்சனை மோசமாக ட்ரோல் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இதையடுத்து நெல்சன் ரஜினிகாந்த் வைத்து ஜெயிலர் படத்தை இயக்கினார். இப்படம் இன்று பிரமாண்ட எதிர்பார்ப்புடன் வெளியானது.

மோசமான ட்ரோலுக்கு உள்ளாகிய நெல்சன்!.. ஜெயிலர் கொடுத்த பதிலடி.. கம்பேக்னா இப்படி இருக்கணும்! | Fans Praises Director Nelson

கம்பேக்னா இப்படி இருக்கணும்!

இந்நிலையில் ஜெயிலர் படத்தை பார்த்த ரசிகர்கள் நெல்சனை சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர். மேலும் "கம்பேக்னா இப்படி இருக்கணும்" என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதோ அந்த பதிவுகள் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US