அரபிக் குத்து பாடலை அப்படியே ரீ-கிரியேட் செய்த ரசிகர்கள்! வீடியோ வைரல்
விஜய்க்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. மேலும் அவரது டான்ஸை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது.அவரது படங்களில் வரும் பாடல்கள் நடனத்திற்காகவே அதிகம் வைரலாவதும் உண்டு.
அந்த வகையில் மிகப்பெரிய ஹிட் ஆன அரபிக் குத்து பாடல் லிரிக் வீடியோ 4 கோடியை விட அதிகம் பார்வைகளை youtubeல் பெற்று இருக்கிறது. மேலும் வீடியோ பாடல் 1.32 கோடி பார்வைகளை விட அதிகம் பெற்று இருக்கிறது.
இந்நிலையில் தற்போது ரசிகர்கள் சிலர் அரபிக் குத்து பாடலை அப்படியே மறுஉருவாக்கம் செய்து இருக்கின்றனர். அது தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
A Fan Made ??❤ #ArabicKuthu @Jagadishbliss @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja #Beast ▪︎ #Varisu ▪︎ @Actorvijay pic.twitter.com/IIqAdXjg9f
— Namakkal OTFC (@Namakkal_OTFC) June 29, 2022