நடிகை சமந்தாவிற்கு என்ன ஆனது, இப்படியொரு போட்டோ வெளியிட்டுள்ளாரே?- ரசிகர்கள் வருத்தம்
நடிகை சமந்தா
பல்லாவரத்து பொண்ணு என தமிழ் சினிமா ரசிகர்கள் பெருமையாக கொண்டாடும் ஒரு நடிகை.
மாடலிங் துறையின் மூலம் தனது பயணத்தை தொடங்கிய நடிகை சமந்தா தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்து தெலுங்கு பக்கம் சென்று கலக்கி இப்போது பாலிவுட், ஹாலிவுட் என சென்று கொண்டிருக்கிறார்.
அவரது சினிமா பயணத்திற்கு இடையூறாக அவருக்கு ஏற்பட்ட நோய் இருக்கிறது. கடந்த சில மாதங்களாக மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது கொஞ்சம் குணமாகி படப்பிடிப்புகளை தொடங்கியுள்ளார்.
விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் குஷி படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.

லேட்டஸ்ட் போட்டோ
இந்த நேரத்தில் தான் நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் 25 மில்லியன் பாலோவர்கள் வந்ததற்கு நன்றி தெரிவித்து மேக்கப் இல்லா ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் நடிகை சமந்தாவா இது, அவரது முகத்திற்கு என்ன ஆனது என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

ஈரம் பட புகழ் நடிகை சிந்து மேனனை நியாபகம் இருக்கா?- இரண்டு குழந்தைகளுக்கு பிறகு எப்படி உள்ளார் பாருங்க