ராஜா ராணி சீரியல் புதிய சந்தியாவா இது? ரசிகர்களுக்கு தீடீரென அதிர்ச்சி கொடுத்த புகைப்படம்

instagram vijay tv serial alya manasa raja rani 2 riya viswanathan
By Kathick Apr 14, 2022 06:15 AM GMT
Report

ராஜா ராணி 2

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பிற்கு பஞ்சமின்றி ஒளிபரப்பாகி வரும் சீரியல் ராஜா ராணி 2.

சித்து கதாநாயகனாக நடித்து வர, ரியா என்பவர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இவர் ஆல்யா மானசாவிற்கு பதில் நடிக்க வந்துள்ளார். மேலும், நடிகை ரியாவிற்கு இதுவே முதல் சீரியல் ஆகும்.

ராஜா ராணி சீரியல் புதிய சந்தியாவா இது? ரசிகர்களுக்கு தீடீரென அதிர்ச்சி கொடுத்த புகைப்படம் | Fans Shocked After Seeing Riya Old Picture

ராஜா ராணியில் என்ட்ரி கொடுத்த நாளில் இருந்தே, இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் குவிய துவங்கிவிட்டது.

ஷாக் ஆன ரசிகர்கள்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரியா தொடர்ந்து அழகிய புகைப்படங்களை அதில் பதிவு செய்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு நடிகை ரியா பதிவு செய்துள்ள ஒரு புகைப்படத்தை பார்த்து, ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளார்கள்.

ஆம், சீரியலில் பார்த்த ரியாவிற்கும், இந்த புகைப்படத்தில் பார்க்கும் ரியாவிற்கும் பல மடங்கு வித்தியாசனம் இருப்பதினால் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்..

ராஜா ராணி சீரியல் புதிய சந்தியாவா இது? ரசிகர்களுக்கு தீடீரென அதிர்ச்சி கொடுத்த புகைப்படம் | Fans Shocked After Seeing Riya Old Picture

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US