கமல் அரசியல் பிரச்சாரம் செய்யும் இடத்தில் மாஸ் காட்டிய பிக்பாஸ் ஆரி ரசிகர்கள்..! வீடியோவுடன் இதோ..
உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவர் தற்போது அரசியல், பிக்பாஸ், திரைப்படம் என செம்ம பிஸியாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் கமல் அவரின் அரசியல் கட்சியின் பிரச்சத்திற்காக சென்ற பொது, கூடியிருந்த மக்களில் ஒரு கூட்டம் பிக்பாஸ் ஆரியின் பெயரை சொல்லி கரகோஷம் எழுப்பியுள்ளனர்.
மேலும் இதற்கு முன் இதேபோல் கமல் பிரச்சத்திற்காக சென்ற போது "அனிதா சம்பத் போவாங்களா எப்படி" என அவரிடம் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் ஆரியின் ரசிகர்கள், கமலின் பிரச்சாரத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை இணையத்தில் வேகமாக பரப்பி வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ..
#BiggBossTamil #BiggBossTelugu4#BiggBossKingAARI #BiggBoss14
— AARI FANS CLUB (@AARIFANPAGE) January 5, 2021
Mass of #AariArujunan anna in every place, while Kamal sir speaking fans shouted #Aari to be #BiggBossTamil4 title winner ?
???????? pic.twitter.com/PsYqYnPT42