வலிமை கொண்டாட்டத்திற்காக பால் பாக்கெட்டுக்களை திருடிய அஜித் ரசிகர்கள்- பரபரப்பு வீடியோ
அஜித்தின் வலிமை படம் இன்று கோலாகலமாக ரிலீஸ் ஆகிவிட்டது. படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் படு கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.
மேளம்-தாளம், பாட்டு, நடனம் என கொண்டாடுகிறார்கள், ரசிகர்களின் வீடியோக்கள் எல்லாம் டுவிட்டரில் வலம் வருகின்றன.
தயாரிப்பாளர் போனி கபூரின் காருக்கு பால் அபிஷேகம் எல்லாம் ரசிகர்கள் செய்துள்ளார்கள்.
தற்போது ரசிகர்கள் செய்துள்ள மோசமான செயலின் வீடியோ ஒன்று அதிகம் பரவி வருகிறது. அதாவது ரசிகர்கள் காலை வந்துள்ள பால் பாக்கெட் வேனில் இருந்து பால் பாக்கெட்டுக்களை திருடி உள்ளார்கள்.
அந்த வீடியோ வெளியாக மக்கள் இப்படியெல்லாம் செய்யலாமா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
சொன்னத செஞ்சுடானுவோ..
— ?????? ??????????? (@AjeethK_) February 24, 2022
பால் வண்டியிலிருந்து பால் பாக்கெட்டுகளை திருடிய ரசிகர்கள்#Valimai #ValimaiThePower #ValimaiStorm #AjithKumar https://t.co/Evqe4EyEcF pic.twitter.com/AZQyN9LgJJ