தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வரும் தளபதி 66 பட போட்டோஸ், செம கடுப்பில் ரசிகர்கள்..
செம கடுப்பில் விஜய் ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-வது திரைப்படமாக உருவாகி வரும் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.
சரத்குமார், பிரகாஷ் ராஜ், குஷ்பு என பெரிய நட்சத்திர பட்டாளமே அப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகின்றனர், மேலும் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு அப்படத்தின் ஷுட்டிங்கும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதனிடையே ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ள விஷயம் என்னவென்றால் தொடர்ந்து அப்படத்தின் ஷுட்டிங் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்து வருவது தான்.
விஜய்யின் லுக், ராஷ்மிகா, குஷ்பு உள்ளிட்டோரின் புகைப்படங்களை தொடர்ந்து தற்போது அப்பட ஷுட்டிங் வீடியோவே வெளியாகி வருகிறது.
இதனால் ஏகபட்ட ரசிகர்கள் செம கடுப்பாகி இருகின்றனர், தொடர்ந்து புகைப்படங்கள் வெளியாகி வருவதை இயக்குநர் மற்றும் படக்குழு கவனிக்க வேண்டும் என சொல்லி வருகின்றனர்.
#THALAPATHY66 Fight Sequence Going On @actorvijay 66 @iamRashmika pic.twitter.com/K4o3ClThTu
— VIJAY_TREND_PAGEவிஜய் மக்கள் இயக்கம்???? (@Muthuga54495165) June 10, 2022

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
