ஜார்ஜியாவில் தளபதி விஜய்யை வரவேற்க காத்திருந்த ரசிகர்கள், இணையத்தில் கசிந்த போட்டோ

Fans Georgia Shooting Actor Vijay Waiting
By Kumar Apr 08, 2021 07:15 PM GMT
Report

தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும் இப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் செம வைரலானது.  

இதனிடையே அண்மையில் தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் சைக்கிளில் வந்து தனது வாக்கை பதிவு செய்துவிட்டு சென்றார்.

சற்றும் எதிர்பார்க்காத விதமாக நடந்த இந்த விஷயம் பரபரப்பாக தற்போது வரை பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வாக்கை செலுத்திய விஜய் உடனே தளபதி 65 படத்திற்காக ஜார்ஜியாவிற்கு கிளம்பினார், மேலும் தளபதி விஜய்யை அங்கிருந்த ரசிகர்கள் பலரும் அவருக்காக காத்திருந்து வரவேற்று உள்ளனர்.  

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US