பாரதி கண்ணம்மா வில்லியா இது.. இப்படி மாறிவிட்டாரே! லேட்டஸ்ட் போட்டோ

By Parthiban.A Jan 31, 2024 02:40 PM GMT
Report

விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பா ரோலில் நடித்தவர் ஃபரினா ஆசாத். அந்த சீரியல் பரபரப்பாக செல்ல அவரது வில்லத்தனமான நடிப்பும் பெரிய காரணமாக இருந்தது.

முதல் சீசன் முடிந்தபிறகு பாரதி கண்ணம்மா 2ம் சீசனை விஜய் டிவி தொடங்கியது. ஆனால் அதற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் வேறு வழி இல்லாமல் விரைவில் எண்டு கார்டு போட்டுவிட்டனர்.

பாரதி கண்ணம்மா வில்லியா இது.. இப்படி மாறிவிட்டாரே! லேட்டஸ்ட் போட்டோ | Farina Azad Aerial Yoga Latest Photo

வடக்குப்பட்டி ராமசாமி படத்திற்கு சந்தானம் வாங்கிய சம்பளம்.. இத்தனை கோடியா?

வடக்குப்பட்டி ராமசாமி படத்திற்கு சந்தானம் வாங்கிய சம்பளம்.. இத்தனை கோடியா?

ஃபரினா லேட்டஸ்ட் போட்டோ

அதற்கு பிறகு எந்த புது சீரியலிலும் நடிக்காமல் இருந்து வருகிறார் ஃபரினா. தற்போது உடல் எடையை குறைக்க ஒர்கவுட், aerial yoga போன்ற விஷயங்களை தீவிரமாக செய்து வருகிறார் அவர்.

அதன் மூலமாக அவர் ஸ்லிம் ஆகவும் மாறி இருக்கிறார். அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ.. 

GalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US