பாவாடை தாவணியில் பாரதி கண்ணம்மா பரினா.. புகைப்படங்களுடன் இதோ
serial
viral photos
venba
bharathi kannama
farina azad
farina
instagram photo
By Kathick
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பரினா.
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து தற்போது முன்னணி சின்னத்திரை நட்சத்திரமாக உயர்ந்துள்ளார்.
பாரதி கண்ணம்மாவில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி வந்த பரினா, கர்ப்பமாக இருந்த காரணத்தினால், தீடீரென சீரியலில் இருந்து வெளியேறினார்.
பிரசவத்திற்கு பின் மீண்டும் பாரதி கண்ணம்மாவில் என்ட்ரி கொடுத்த பரினாவிற்கு நல்ல வரவேற்பை இருந்தது. நடிகை பரினா தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவு செய்வது வழக்கம் தான்.
அந்த வகையில் தற்போது பாவாடை தாவணி அணிந்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US