குளிக்கும் வீடியோவை வெளியிட்ட சீரியல் நடிகை ஃபரினாவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்
பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் நடிகை ஃபரினா சமீபத்தில் போட்ட ஒரு பதிவு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதை தொடர்ந்து சேனல் கொடுத்த அழுத்தத்தால் அதை நீக்கிவிட்டதாக தெரிவித்து இருந்தார் அவர்.
தற்போது குளிக்கும் வீடியோவை அவர் வெளியிட நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

விமர்சனம்
ஒரு பாடி வாஷ் விளம்பரத்துக்காக தான் குளிக்கும் வீடியோவை ஃபரினா இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார்.
அதை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பார்கள்…
— KUDALINGAM MUTHU (@KUDALINGAM49671) July 27, 2026
இது வெறும் body wash விளம்பரம் தான்… குளிக்கும் போது உடம்பை காட்டுவதில் தவறில்லை..
கொஞ்ச நாளுக்கு முன்பு, NEET போராட்டம் நடக்கிறது… படம் பார்க்கப் விருப்பம் இல்லை என்று சொன்னீர்கள். நல்ல விஷயம், படிப்புதான் முக்கியம் என்று…
இது farina தானா
— Inba _hema 24 (@HemaInba) July 27, 2026
என்ன குளிக்கிற வீடியோ எல்லாம் போடுது 🤔😅
மாடல்ஸ் ஆ விட மாடர்னா இருக்காங்க
இன்ஸ்டா இன்புளுன்யன்ர்ஸ் 😹
pic.twitter.com/uIE7MFdPIZ