ஏன் அந்த மாதிரி நடந்து கொள்கிறீர்கள்.. ரசிகரின் மோசமான கேள்விக்கு பரீனா பதிலடி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா 2. இதில் வில்லியாக பரீனா நடித்து வருகிறார்.
இவர் 2017 -ம் ஆண்டு ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்டனர். சில மாதங்களுக்கு முன் பரீனா கர்ப்பமாக இருப்பதை அறிவித்து, வித்தியாசமான புகைப்படங்களை எடுத்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டார். இதற்கு ரசிகர்கள் சிலர் மோசமாக விமர்சனம் செய்தனர். அதற்கு அவர் தொடர்ந்து பதிலடி கொடுத்து வந்தார்.

பரீனா பதிலடி
இந்நிலையில் சமீபத்தில் ஃபரீனா இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது ஒருவர் ஃபரீனாவை, "நீ முஸ்லீம் மதத்தை சார்ந்தவர் தானே, அடிக்கடி பிரார்த்தனை செய்வீர்கள் தானே? அப்போது ஏன் தவறு செய்கிறீர்கள்" என்று கூறியுள்ளார்.
இதற்கு பதில் அளித்த பரீனா, " சமூக வலைத்தளங்களில் இருந்து கொண்டு, பிரபலங்களை பின்தொடர்ந்து அவர்களை கேள்வி கேட்பது தான் முதலில் தவறான செயல் ஆகும்" என்று கூறியுள்ளார்.

குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ஏன்?- முதன்முறையாக மணிமேகலை பதில்
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri