ஆடை பற்றி மோசமான விமர்சனம்.. சீரியல் நடிகை கிளாமர் வீடியோ வெளியிட்டு பதிலடி
பொதுவாக சீரியல் நடிகைகள் என்றாலே ஹோம்லியாக தான் புகைப்படம் வெளியிடுவார்கள் என்பதெல்லாம் அந்தக்காலம். தற்போது சீரியல் நடிகைகள் சினிமா ஹீரோயின்களுக்கு நிகராக கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு இன்ஸ்டாவில் வைரல் ஆகி வருகிறார்கள்.
பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து இருக்கும் நடிகை ஃபரினா ஆசாத் அப்படி இணையத்தில் கிளாமராக தொடர்ந்து போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார்.

ஆடை பற்றி பேசுபவர்களுக்கு பதிலடி
அவர் கிளாமர் உடையில் இருப்பது பற்றி சிலர் மோசமான கமெண்டுகளை வைக்கின்றனர். அதற்கு பதிலடி அளிக்கும்வகையில் கிளாமர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார் அவர்.
32 வயது போல நடந்துகொள், ஒரு அம்மா போல உடை அணியும்படி சொல்பவர்களுக்கு "எங்களுக்கு தெரியும் போடா" என அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    