’ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு நடனமாடிய பாரதி கண்ணம்மா சீறியல் நடிகை பரினா.. வீடியோ இதோ
samantha
song
allu arjun
pushpa
farina azad
viral song
o solriya mama
fairna
sensetion song
By Kathick
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் வில்லியாக பிரபலமானவர் நடிகை பரினா.
கர்ப்பமாக இருந்த காரணத்தினால், தீடீரென பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறினார்.
மேலும் தற்போது மீண்டும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிகை பரினா நடிக்க வந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் தான் இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அதற்காக ரசிகர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து வசூலில் சாதனை படித்துக்கொண்டிருக்கும் படம் புஷ்பா.
இப்படத்தில் இடம்பெற்றுஇருக்கும், தற்போதைய சென்சேஷன் 'ஓ சொல்றியா' பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார் பரினா.
இதோ அந்த வீடியோ..
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US