குழந்தை பெற்ற பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் பரீனாவா இது?- எப்படி ஆகிவிட்டார், போட்டோ பாருங்க
பாரதி கண்ணம்மா, பிரவீன் பென்னட் இயக்க விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு சீரியல்.
இந்த சீரியலில் ரோஷினி மற்றும் அருண் பிரசாத் ஜோடியாக நடித்து வந்தார்கள், ஹிட் ஜோடியாக கூட மக்களால் பார்க்கப்பட்டார்கள். இன்று இவர்கள் இருவருக்குமே பிறந்தநாள், ரசிகர்கள் அவர்களுக்கு காலை முதல் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
சீரியலில் வில்லியாக நடித்துவந்த வெண்பா என்கிற பரீனாவும் இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்து கூறி புகைப்படங்கள் வெளியிட்டார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் பரீனாவின் புதிய புகைப்படங்கள் சிலவற்றை பார்த்தனர். உடனே ரசிகர்கள் குழந்தை பெற்ற பிறகு உங்களது முகம் மிகவும் டல்லாக இருக்கிறது என கமெணட் செய்து வருகின்றனர்.
பரீனா அந்த புகைப்படங்களை சில பொருள்களின் கடையை விளம்பரம் செய்வதற்காக போட்ட புகைப்படம் அது.
இதோ பாருங்க,