தனது மகனுடன் போட்டோஷூட் நடத்திய பாரதி கண்ணம்மா வில்லி ஃபரினா.. புகைப்படத்துடன் இதோ

By Kathick May 08, 2022 10:50 AM GMT
Report

நடிகை ஃபரினா

பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான வில்லி நடிகைகளில் ஒருவராகியுள்ளார் நடிகை ஃபரினா.

இவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு ரஹ்மான் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. மேலும், கடந்த ஆண்டு அழகிய ஆண் குழந்தைக்கு தாயானார் ஃபரினா.

பிரசவத்திற்கு பின் தனது மகனுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வந்தார்.

தனது மகனுடன் போட்டோஷூட் நடத்திய பாரதி கண்ணம்மா வில்லி ஃபரினா.. புகைப்படத்துடன் இதோ | Farina Photoshoot With Her Son

மகனுடன் போட்டோஷூட்

ஆனால், சில வாரங்களாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த ஃபரினா, தற்போது தனது மகனுடன் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

மேலும், இந்த பதிவு தனது முதல் ஆண்டு அன்னையர் தினத்திற்கு என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி தனது மகனுக்கும், கணவருக்கும் நன்றி தெரிவித்து அனைத்து தாய்மார்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்களையும் கூறியுள்ளார் ஃபரினா. 


GalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US