எதிர்பார்த்ததை விட குறைவான வசூல் செய்த ஃபாஸ்ட் எக்ஸ் படம்.. எவ்வளவு தெரியுமா

By Kathick May 29, 2023 08:30 AM GMT
Report

ஃபாஸ்ட் எக்ஸ்

சினிமா ரசிகர்களை மனதை கவர்ந்த படங்களில் ஒன்று ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ். இந்த படத்தின் 10வது பாகம் ஃபாஸ்ட் எக்ஸ் எனும் தலைப்பில் கடந்த 19ஆம் தேதி வெளிவந்தது.

எதிர்பார்த்ததை விட குறைவான வசூல் செய்த ஃபாஸ்ட் எக்ஸ் படம்.. எவ்வளவு தெரியுமா | Fast X Movie Box Office

இப்படத்தை Louis Leterrier என்பவர் இயக்கியிருந்தார். இப்படத்தில் Vin Diesel, Jason Momoa, Michelle Rodriguez, Brie Larson, John Cena உள்ளிட்ட பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், இதுவரை 550 மில்லியன் டாலர்கள் மட்டும் வசூல் செய்துள்ளதாம்.

வசூல் விவரம்

சுமார் 350 மில்லியன் டாலர் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் படஜெட்டை விட டபுள் மடங்கு வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்த்ததை விட குறைவான வசூல் செய்த ஃபாஸ்ட் எக்ஸ் படம்.. எவ்வளவு தெரியுமா | Fast X Movie Box Office

ஆனால், இதுவரை 550 மில்லியன் டாலர்கள் மட்டுமே வசூல் செய்துள்ளது. இது படக்குழுவிற்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது என கூறப்படுகிறது. 

நடிகர் விஷ்ணு விஷாலின் இரண்டாவது மனைவியா இது?- 37 வருடம் முன் எப்படி உள்ளார் பாருங்க 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US