ரொம்ப வலிக்குது.. மகள் பற்றி விஜய் ஆண்டனியின் மனைவி எமோஷ்னல்
By Parthiban.A
நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா, 16 வயதான நிலையில் கடந்த செப்டம்பர் 19ம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவியாக இருந்து வந்த மீரா மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்பட்டது.
ரொம்ப வலிக்குது..
இந்நிலையில் விஜய் ஆண்டனியின் மலைவி பாத்திமா தற்போது மிகவும் எமோஷ்லாக மகள் பற்றி ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
"இந்த உலகம் உனக்கானதில்லை. வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையே இருக்கும் concept நான் புரியாமல் தவிக்கிறேன். "
"ரொம்ப வலிக்குது... God will help me , he should" என அவர் பதிவிட்டு இருக்கிறார்.
Romba vallikuthu.. God will help me , he should
— Fatima Meera Vijay Antony (@mrsvijayantony) December 10, 2023
மூன்றாம் உலகப்போர் அச்சம்: அணுகுண்டு வீச்சிலிருந்து தப்ப Bunker வாங்க அலைமோதும் பிரித்தானியர்கள் News Lankasri
பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை - 9 மாதங்களாக ரத்தம் வழிய அண்ணன் செய்த கொடூரம்! IBC Tamilnadu
ரூ 6,000 கோடி மதிப்பிலான பிட்காயினை குப்பையில் வீசிய பிரித்தானியர்: சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு News Lankasri
மூன்றாம் உலகப்போர் அதிகாரப்பூர்வமாக துவங்கிவிட்டது: திகில் கிளப்பும் உக்ரைன் முன்னாள் தளபதி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US