ஷங்கர் மகள் அதிதி ஷங்கருக்கு மிகவும் பிடித்த ஹீரோயின் இவரா.. அவரே கூறியுள்ளார்
அதிதி ஷங்கர்
கார்த்தி நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் விருமன். முத்தையா இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் அதிதி ஷங்கர்.
அறிமுக படத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள அதிதி, அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் எனும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.
மடோன் அஸ்வின் இப்படத்தை இயக்கிறார். இவர் இதற்கு முன் மண்டேலா எனும் படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிடித்த ஹீரோயின்
தனக்கு மிகவும் பிடித்த ஹீரோ சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்று நடிகை அதிதி ஷங்கர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
இந்நிலையில், அண்மையில் அவர் அளித்த பேட்டியில், உங்களுக்கு பிடித்த ஹீரோயின் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு, நடிகை சமந்தா தான் எனக்கு மிகவும் பிடித்த ஹீரோயின் என்று அதிதி கூறியுள்ளார்.

இலங்கை ஜாம்பவானின் இமாலய சாதனையை முறியடித்த சுப்மன் கில்! விமர்சனங்களுக்கு தரமான பதிலடி News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
