இவங்கள வெச்சா ஷோ பண்ண போறோம்.. "டாப் குக்கு, டூப் குக்கு" புது ப்ரோமோ
விஜய் டிவியில் குக் வித் கோமாளி ஹிட் ஆன நிலையில், அதில் நடுவராக இருந்த செஃப் வெங்கடேஷ் பட் சன் டிவியில் 'டாப் குக்கு, டூப் குக்கு' என்ற ஷோவை தொடங்கி இருக்கிறார்.
அதில் போட்டியாளர்களாக யாரெல்லாம் வர போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. நடிகர் வடிவேலு இந்த ஷோவுக்கு வர போகிறார் என தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
புது ப்ரொமோ
இந்நிலையில் போட்டியாளர்கள் சிலரை அறிமுகப்படுத்தி புது ப்ரோமோ வெளியிடப்பட்டு இருக்கிறது.
வில்லன் நடிகர் பெப்ஸி விஜயன் இதில் முதல் போட்டியாளராக வந்திருக்கிறார்.
இவங்கள வெச்சா ஷோ பண்ண போறோம் என செஃப் வெங்கடேஷ் பட் ஆதங்கத்துடன் ப்ரோமோவிலேயே கேட்டிருக்கிறார். அந்த அளவுக்கு ஷோ இருக்க போகிறதா? பொறுத்திருந்து பார்க்கலாம்.
Naanga ellorum ready, neengalum ready ah irunga makkale!
— Sun TV (@SunTV) May 1, 2024
டாப் குக்கு டூப் குக்கு
புத்தம் புதிய நிகழ்ச்சி..
விரைவில்...#SunTV #TopCookuDupeCooku #TopCookuDupeCookuOnSunTV #NewShowOnSunTV #TopCookuDupeCookuPromo pic.twitter.com/9XDh4Sshh2

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan
